|

கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் U.R. Realestate என்ற பெயரில் மனைப்பிரிவுகள் அமைத்து விற்பனை செய்து வருகிறோம்.
350 தென்னை மரங்கள் கொண்ட அழகிய தென்னை தோப்பு விற்பனைக்குள்ளது. இந்த தோப்பு பந்தி எனும் ஊரில் அமைந்துள்ளது. பந்தி வலைங்கைமானுக்கும் குடவாசலுக்கும் இடையே உள்ளது. இந்த தோட்டத்திற்கு மிக அருகாமையில் குடமுருட்டி ஆறும், மூங்கில் தோப்பும் அமைந்துள்ளது மேலும் படிக்க...
|